February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வெம்பாக்கத்தில் பயணிகள் நிழற்குடை: எம்பி திறந்து வைத்தார்

வந்தவாசி, டிச 01:

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கத்தில் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் செய்யார் சட்டமன்ற தொகுதியான வெம்பாக்கம் அரசு மருத்துவமனை எதிரில் புதிதாக அமைக்கப்பட்ட நிழற்குடையை திறந்து வைத்தார். மேலும் துணை முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp