புதுச்சேரி ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடந்த மாதம் பதினாறு தொகுதிகளுக்கான தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் 30 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. இவற்றில் தற்போது ஏனாம் தொகுதி தலைவராக நியமிக்கப்பட்ட ஜானிபள்ளி வெங்கண்ண பாபு தலைமையில் தொகுதி நிர்வாகிகள் 11 பேரும், தொகுதி செயற்குழு உறுப்பினர்கள் 15 பேரும் மொத்தம் 26 பேர் கொண்ட தொகுதி நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.
புதுச்சேரி ஏனாம் தொகுதி நிர்வாகிகள் பட்டியல்.!!!.
1.தலைவர் :
ஜானி வெங்கண்ண பாபு.
துணைத்
தலைவர்கள் :
1.சபத்தி ஶ்ரீனிவாஸ்.
2.குப்பால்லா பிரசாத்.
பொதுச்செயலாளர் :
1.நந்திகி லோகராஜு
பொருளாளர் :
1.ஜல்லி சிரிசா .
இணைச் செயலாளர்கள் :
1.தாதள வில்சன் .
2.கெட்டம் விஜயகுமார்.
உதவி செயலாளர்கள் :
1.ஜோடிசட்டிபாபு .
2.கோருகொண்டா வெங்கண்ணா .
துணை செயலாளர்கள்:
1.வாசம ரெட்டி பீமேஸ்வரராவ் .
2.தாசரி துர்கா பிரசாத்.
தொகுதி செயற்குழு உறுப்பினர்கள்.
1.பெணுபோத்து தேவராஜூ .
2.தடிபக் அருண்குமார்.
3.திருக்கோடி சுரேஷ்.
4.கொல்லு சின்ன நூகாம்பரம்.
5.வஜ்ரபு சுப்பாராவ்.
6.ஜானி பள்ளி பீமாராவ்.
7.ரேவு தொரபாபு.
8.சபே முரளிகிருஷ்ணா.
9.கிட்டி ஶ்ரீனிவாச ராவ்.
10.திருக்கோடி சுதாகர்.
11.பொதுலா ராஜ்குமார்.
12.ரேவு நாகராஜு.
13.மாதே சாந்தி .
14.ஜே. மதுசாய்
15.மச்ச சாந்தி.
மேற்கண்டவாறு 26 பேர் கொண்ட ஏனாம் தொகுதி நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைவர் என்ற முறையில் வெளியிட்டுள்ளேன் என்பதனை இதன் மூலம் தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன்.
ஆர் எல் வெங்கட்ராமன்
மாநில தலைவர்
ஆர் எல் வி மக்கள் முன்னேற்றக் கழகம்.
புதுச்சேரி.


More Stories
ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவரை தேசிய உழைப்பாளர் முன்னேற்ற கழக நிறுவனர் தலைவர் நேறில் சந்திப்பு!
பத்திரிகைச் செய்தி04.06.2026
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் குச்சனூர் பேரூராட்சியில் சேர்மன் ரவிச்சந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது .உடன் திமுக நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.