திருப்பூர்:பிப்-26
அவிநாசி (தனி)
சட்டப்பேரவை
க்கு வேட்பு மனு தாக்கல் செய்த
திருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
கல்விக் குழு தலைவர்.
திருப்பூர் 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர்.
பெ. திவாகரன் சென்னை அண்ணா அறிவாலயம் தலைமை அலுவலகத்தில் அவிநாசி சட்டமன்ற பேரவை தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்..
அவருடன் கழக நிர்வாகிகள்.
பெரும் திரளாக உடன் கலந்து கொண்டனர்..

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!