தமிழ்நாடு துணை முதலமைச்சர் ரூம், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 48 வது பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 24 வது வட்டத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள நல்விருந்து 300 என்ற அறிவுறுத்தலின்படி, 300 மாணவ மாணவிகளுக்கு அறுசுவை உணவை, ஈரோடு தெற்கு மாவட்ட பொருளாளர், ஒன்னாவது 1 வது மண்டல குழு தலைவர், சேலம் ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர் பி. கே . பழனிசாமி உணவு வழங்கினார். பள்ளி மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உதயநிதி பிறந்தநாள் பள்ளி குழந்தைகளுக்கு உணவு வழங்கல்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்