மணப்பாறை நவ 02
மணப்பாறை கோவில்பட்டி சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னல் மாநில செயலாளர் டாக்டர் துரை மாணிக்கத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்துவி புகழ் அஞ்சலி நடைபெற்றது
தமிழ்நாடு விவசாய சங்க புறநகர் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி இன் நிகழ்வுக்கு தலைமை வகித்தார் ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்
தமிழ்நாடு விவசாய சங்க மாநில துணைச் செயலாளர் இந்திரஜித் அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்துவி அவருடன் பயணித்த அனுபவங்களையும் காவேரி நதிநீர் கூறித்து தீர்க்கமன பார்வை கொண்டு இருந்தார் விவசாயத்தை பற்றிய வினாக்களுக்கு உடன் பதில் தரக்கூடிய ஆற்றால் பெற்ற தோழர் என்று புகழ் உரை நிகழ்தினார்
ஏ.ஐ.டி.யூ.சி போக்வரத்து கழக மாநில துண்ச் செயலாளர் சுப்ரமணியன் சிபிஐ திருச்சி புறநகர் மாவட்ட பொருளாளர் ஜனசக்தி உசேன் மாவட்ட குழு உறுப்பினர் தங்கராசு வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் பெருமாள் பொருளாளர் நல்லுச்சாமி தெற்கு ஒன்றியகுழு தங்கவேல் சின்னகண்ணு ரவிச்சந்திரன் மருங்காபுரி ஒன்றிய துணைச் செயலாளர் கோவிந்தராஜ்
முன்னல் நகர்மன்ற உறுப்பினர் சௌக்கத் அலி ஏ.ஐ.டி.யூ.சி ஆட்டோ சங்கம் கீருஷ்ண பெருமாள் சித்திக் மணிகுமார் உட்பட சி.பி.ஐ. ஏ.ஐ.டி.யூ.சி விவசாய சங்க நிர்வாகிகள் மாலர்தூவி புகழ் அஞ்சலி செலுத்தினார்கள்

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!