ஈரோடு மாவட்டம் தாளவாடி, அரசு மேல்நிலைப், நடைபெற்ற நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு திட்டத்தின் கீழ், மருத்துவ முகாம் மூலம் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தின் சார்பில் தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கான அடையாள அட்டை இணை, ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி வழங்கினார்.
தூய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கிய ஈரோடு ஆட்சியர்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்