June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அரசியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா...

ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் தலைமையில் நிர்வாகக்குழு கூட்டம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! புதுச்சேரி 5.6.2026 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணிமுதல் 6 30 மணிவரையில் புதுச்சேரி ECR சாலை ஓட்டல் சதர்ன் ரெசிடென்சியில் நடைபெறும் ஏழை மக்கள் கழகம் நிர்வாகக் குழு கூட்டம் மற்றும் கழக வளர்ச்சிக்காக நிர்வாகிகளுக்கு பதவி உயர்வு மறுசீரமைப்பு செய்தல் மற்றும் தமிழகம் கேரளா கர்நாடகா ஆந்திரா மாநிலத்தில் ஏழை மக்கள் கழகம் அதிரடியாக பொருப்பாளர்களை நியமனம் செய்தல் என பலகட்ட முக்கிய முடிவுகள் எடுக்க இருப்பதினால் ஏழை மக்கள் கழகம் சிறு துறும்பு என்று யாரும் என்னிவிட முடியாத அளவிற்க்கு வருங்கால இந்தியாவையே ஆலக்குடிய நேரம் வரும் அதற்க்கான அனைத்து வேலைகளையும் உழைப்புகளையும் நேரத்தையும் பொருளாதரத்தையும் இழந்து கடுமையாக ஏழை மக்கள் கழகம் 2 மாதங்களாகவே நடவடிக்கை எடுத்து வருகின்றது ஆகயால் ஏழை மக்கள் கழகம் அனைத்து பொருப்பாளர்களும் தவராமல் கலந்து கொள்ளவேண்டும் அன்புடன் ஏழை மக்கள் கழகம் நிறுவனர் தலைவர் பூக்கடை கமலக்கண்ணன் அவர்கள் நன்றி வணக்கம் 9944595267

கோவை -ஜூன்:02 இந்திய தேசிய காங்கிரஸ் 51 வது டிவிஷன் சௌரிபாளையம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்....