வந்தவாசி, ஜூன் 08:
வாங்க கற்றுக் கொள்வோம்;
தீ பாதுகாப்பு அறிவும், மனித உயிர்களை காப்போம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளாறு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் நடைபெற்றது ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். நிலையை அலுவலர் பொறுப்பு வி.ரமேஷ் தலைமையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

More Stories
மஞ்சமேடு மாதேஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராசன் கலந்து கொண்டார்
அரியாங்குப்பம் ரூரபல் அசோசியேஷனில் சிப்பி காளான் வளர்ப்பு பயிற்சி