இன்று ரூரபல் அசோசியேஷன் தொண்டு நிறுவனத்தில் சிப்பி காளான் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது.
இதில் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்தும் ஸ்ரீ மணக்குள விநாயகர் கல்லூரியில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு இயற்கை முறையில் காளான் வளர்ப்பு பற்றி அறிந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட சுமார் 5
40 நபர்களுக்கும் ரூரபல் அசோசியேஷனின் இயக்குனர் மற்றும் பயிற்சியாளர் பயிற்சி அளித்தார். பயிற்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
Dr. A. ஜெயராஜன்
அரியாங்குப்பம்

More Stories
தீயணைப்புத் துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!
மஞ்சமேடு மாதேஸ்வரன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராசன் கலந்து கொண்டார்