திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் P. அம்மையப்பன் அவர்கள் தொழிற்கல்வி ஆசிரியராக 40 ஆண்டு 8 மாத காலம் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பணி நிறைவு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளியில் பணியாற்றிய மூத்த ஆசிரியர்கள் ,முன்னாள் தலைமை ஆசிரியர்கள், பிற பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ,பள்ளி ஆசிரியர்கள் ,பிறப்பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் அவரின் உறவினர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மேலும் இவ்விழாவின் P. அம்மையப்பன் பணி நிறைவு பாராட்டு விழாவினை தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் S.அபுதாகிர், உதவி தலைமை ஆசிரியர் S.ஆனந்தராஜ் , செயலாளர் முருகானந்தம் மற்றும் இருபால் ஆசிரியர் பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
பணி நிறைவு பாராட்டு விழா :

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்