செஞ்சி ஜூன் 6
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அப்பல்லோ பாரா மெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டிடியூட் தாராளளர்
தெய்வ சிகாமணி தலைமை தாங்கினார்.
பயிற்றுநர் தீபா அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் பரிதா ,
இந்திய குடியரசு கட்சியின் மாவட்ட தலைவர் நீலப்புலி சத்யா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில்
இரண்டாம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
முதலாம் ஆண்டு பயிற்சி மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடி தங்கள் மகிழ்ச்சி வெளிப்படுத்தினர் .
நிகழ்ச்சியில்
இரண்டாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா

More Stories
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!
உலக சுற்றுச்சூழல் தினம்மணப்பாறை எம்எல்ஏ ரா. கதிரவன் பங்கேற்பு