சேலம் டவுன் காவல்நிலைய வளாகத்தில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் செயல்பட்டு வந்த நிலையில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் திருச்சி மெயின்ரோடு புலிகுத்தி சந்திப்பில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி எதிர்பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளனர்.160 ஆண்டுகளுக்கு முன்பு பழைய அலுவலகம் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட செய்தியாளர்:நரேஷ்.கா 9791705172

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்