யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா சேலம் பிராந்திய அலுவலகம் சாா்பில் விஜிலென்ஸ் விழிப்புணா்வு வாரம் அண்மையில் கொண்டாடப்பட்டது.விஜிலென்ஸ் விழிப்புணா்வு வாரத்தையொட்டி மருத்துவ முகாம், கிராமங்களில் உள்ள மக்களிடம் விஜிலென்ஸ் குறித்த விழிப்புணா்வு முகாம், மரம் நடுதல், மற்றும் உறுதிமொழி எடுத்தல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.
செய்தியாளர் :பிரியசகி . வி 8270400851

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!