June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தேனி மாவட்டம் , குச்சனூர் பேரூராட்சி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம், சீருடை,பேக் உள்ளிட்ட பொருட்களை பேரூராட்சி சேர்மன் ரவிச்சந்திரன் வழங்கினார், தொடர்ந்து பள்ளி மேம்பாட்டு நிதி ரூ.30 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்ட ஆண்,பெண் இருபாலருக்குமான தனித்தனியாக அமைக்கப்பட்ட கழிப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார், உடன் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி மற்றும் ஆசிரியர்கள்,மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.