ஜூன் நான்காம் தேதி தமிழக முழுவதும் உள்ள பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள உ.அம்மாபட்டி அரசு துவக்க பள்ளியில் நடைபெற்ற தூய்மை பணியினை ஊராட்சி செயலர் முத்துக்குமரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.தலைமை ஆசிரியர் அருண்குமார் உடன் இருந்தார்

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்