ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், ஆட்சியர் ச. கந்தசாமி தலைமையில் மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்தகுமார், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் சிவானந்தம் மற்றும் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதிகாரிகளுடன் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்