கோவை -ஜூன்:02
கோவை மாவட்டம் காந்திபுரத்தில் ரூ.301 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பெரியார் அறிவுலகம் கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் பார்வையிட்டு,ஆய்வு மேற்கொண்டார்.
உடன் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை அரசு செயலாளர் செல்வராஜ் அரசு முதன்மைச் செயலாளர்பொதுப்பணித்துறை ஷுன்சொங்காம் ஜடக் சிரு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார்,முதன்மை தலைமைப் பொறியாளர் மணிவண்ணன்,தலைமைப் பொறியாளர் கோவை ரங்கநாதன்,கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன்,செயற்பொறியாளர் செல்வராஜ் பொதுப்பணித்துறை அலுவலர்கள்,ஒப்பந்ததாரர்கள் உட்பட பலர் உள்ளனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!