புதுச்சேரி தமிழக வெற்றி கழக தொண்டர்கள் தமிழகத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழக முதலமைச்சராக பதவியேற்றதை கொண்டாடும் வகையில் புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சிக்கன் பிரியாணி அன்னதானமாக வழங்கப்பட்டது. சிக்கன் பிரியாணி வழங்கியதால் அப்பகுதியில் மக்கள் பெரிதும் பாராட்டினர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்