June 13, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

இன்று நேயம் மக்கள் கழகதலைவர்G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் அலுவலக செய்தி

புதுச்சேரி கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் தெரு பகுதியில் புதுச்சேரி குடிசை மாற்று வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு அதில் பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்…
மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள் சேதம் அடைந்தோம் சிதலமடை இருப்பதாக மேற்கண்ட பகுதியில் வசிக்கும் பொது மக்களின் புகாரை தொடர்ந்து… G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்களின் தொடர் முயற்சியின் காரணமாக அரசு மூலம் நிதி பெற்று அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது….
பணிகள் சரிவர நடைபெறுகிறதா…
தரமாக நடைபெறுகிறது… என்று உருளையன்பேட்டை தொகுதி
சட்டமன்ற உறுப்பினர்
G.நேரு(எ)குப்புசாமி MLA 12.05.2026 இன்று மேற்கண்ட அந்தோணியார் கோவில் தெரு அரசு குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வின் போது
குடிசை மாற்று வாரிய உதவி பொறியாளர்
சுதர்சனம் இளநிலை பொறியாளர்
உதயகுமார் மற்றும் குடிசை மாற்று வாரிய அதிகாரிகளும் உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த நேயம் மக்கள் கழக பிரமுகர்களும், நிர்வாகிகளும் மேற்கண்ட பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர்.