லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் பிறந்த நாள் விழாவின் கொண்டாட்டமாக ரெட்டியார் பாளையத்தில் உள்ள டJK தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் முதன்மை செயலாளர் சுரேஷ், செயலாளர்கள் துரைசாமி, பிரபாகரன், அனிதா, மகளிர் அணி துணை தலைவி, மாநில பொதுச்செயலாளர் ராகினி, மாமதிராஜன், மணிமேகலை, மகளிர் அணி செயலார்கள் ஜெகதீஷ்வரி, மாநில பொது செயலாளர் கலியுக ராணி, சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் அப்துல் வஹாப், முத்த நிர்வாகி செயசங்கர், முருகையன்,மீனவர் அணி தலைவர் குமரன் தொண்டர் தொண்டர் அணி தலைவர் மதன், இளைஞர் அணி தலைவர் பிரகாஷ், துணை தலைவி பத்ம பிரியா, அருள்தந்தை ரோஜர் அம்புரோஸ், ஆகியோர் ஏற்பாட்டில் சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் மூன்று மதங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு தலைவருக்கு பிராத்தனை செய்தனர். அப்போது செல் போன் மூலம் வீடியோ காலில் வந்த JCM அவர்கள் ஆப்பி பர்த்ரே என்ற பாடல் பாடி உற்சாக வாழ்த்துக்கள் தெரிவிற்றுக் கொண்டன் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.
More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்