April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக நிறுவனத்தலைவர் புரட்சித்தலைவர் MGR மற்றும் புரட்சித்தலைவி அம்மா அருளாசியுடன் கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் அருள் ஆசியுடன் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளர் CVe.சண்முகம் BA,BL,MP அவர்கள் வழிகாட்டுதலின்படி செஞ்சி சேவல் வெ.ஏழுமலை B.Com,BL, Ex:MLA, Ex:MP. அவர்கள் கெங்கவரம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீபாலமுருகன் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp