மார்ச்-09
ராயபுரம்
திருப்பூர் மாநகராட்சி
36 வது வார்டுக்குட்பட்ட சின்னான் நகர் பகுதியில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவில் முன்புறம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிழற்கூரை அமைக்க பூமி பூஜை விழாவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மத்திய மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ் துவக்கி வைத்தார்.
உடன் தெற்கு மாநகரக் கழகச் செயலாளர்
மு. நாகராசன் ,
36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கல்வி நிலைக்குழு தலைவர் பெ.திவாகரன்,
பி. எஸ் பாண்டியன் ,குட்டி பாய்,ஜெயகிரி, அன்பு,செல்வம், மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிழற் கூரை பணிபூமி பூஜை!!

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!