ஓசூர் மாநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரா் சுவாமி திருக்கோவில் தேர் திருவிழா முன்னிட்டு திருவிழாவிற்கு வருகைத் தரும் பக்தர்களுக்கு…..
தமிழக வாழ்வுரிமை கட்சி யின்
ஓசூர் தொகுதி பொறுப்பாளர்கள்
என் டி ஆர் மஞ்சு, சங்கர், ராஜா…அவர்களின் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு….
இந்த அன்னதான நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி ஒருங்கிணைந்த மாவட்டம் மண்டல செயலாளர்
மாவீரன் நெப்போலியன் அவர்கள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி தொடங்கி வைத்தார்……
இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகி ரமேஷ் ராஜா மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தொண்டர்கள் இந்த அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!