கிருஷ்ணகிரி:
தமிழ்நாடு கிராம ஊராட்சியில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர் தூய்மை காவலர் சங்கத்தின் மாநில கூட்டமைப்பு தலைவர் எம் செல்வம் தலைமையில் நேற்று 3.3.2026 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியலவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இரண்டாயிரத்துக்கு பின் பணி அமர்த்தபட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் ஊதியம் சம்பந்தமாகவும் டி என் ஆர் டி வெப்சைட்டில் பதிவு செய்வதற்காகவும் கூட்டமைப்பு தலைவர் எம் செல்வம் அவருடைய உத்தரவின் பேரில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.