கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ கொல்லஹள்ளி ஊராட்சி சமுதாயக்கூடத்தில் டைல்ஸ் மற்றும் மார்பில் சங்கம் சார்பில் நல திட்ட உதவிகள் மற்றும் புதிய நல வாரிய அட்டை வழங்கும் விழா சேலம் மண்டல துணைத் தலைவர் சபரீசன், பா.ம.க மாவட்ட செயலாளரும் வெங்கடேஸ்வரா டைல்ஸ் உரிமையாளருமான பழனிவேல் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வாழ்வுரிமை கட்சி நெப்போலியன், கார்த்திக் சீனிவாசன், அய்யப்பன், நாம் தமிழர் கட்சி கவின் குமார், செந்தமிழ் சேரன், சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி நல திட்ட உதவிகள் மற்றும் புதிய நலவாரிய அட்டைகளை சங்க உறுப்பினர்களுக்கு வழங்கினார்கள்.


நிகழ்ச்சியில் சிவம் சூப்பர் டைல்ஸ் உரிமையாளர் மாதேஷ், எஸ்.எல்.பி டைல்ஸ் நந்தகுமார், அம்மன் டைல்ஸ் உரிமையாளர் சக்தி, சங்க துணை தலைவர் மகாதேவன், செயலாளர் சீனிவாசன், ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ் பாபு, பிரபு, தமிழரசன், சக்தி, காப்பாளர் மாதேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான டைல்ஸ் மற்றும் மார்பில் தொழில் செய்யும் தொழிலாளர்கள் ஒன்றினைந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை
செய்திருந்தனர்.

More Stories
பாண்டிச்சேரி பிரீமியர் லீக் (பி.பி.எல்.): மாகி அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது வில்லியனுரூர் மோகித் கிங்ஸ்!
சர்வதேச கோத்தியா கால்பந்து யூத் கப் வருடம் ஒரு முறை ஸ்வீடன் நாட்டில் நடைபெறும். இந்த போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் புதுச்சேரியில் இருந்துஉனாஸ்சீஸ்மாதவதாஸ் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், திரு.ஸ்டாலின் கருணாகரன் இந்திய அணிக்கு கேப்டனாக பங்கேற்று வெண்கள பதக்கம் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் மொத்தம் 34 நாடுகள் பங்கேற்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மண்டல கபடி போட்டியில் முதல் இடம்..