February 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

அம்மா பிறந்தநாள் விழா 5000 பேருக்கு அறுசுவை விருந்து வழங்கப்பட்டது..

திருப்பூர்:பிப்-26
குமார் நகர்
திருப்பூர் மாநகர் மாவட்டம், முருங்கப்பாளையம் பகுதி கழகம் சார்பாக
அம்மா சுரேஷ் ஏற்பாட்டின் பேரில் முருகப்பாளையம் பகுதி கழக செயலாளர்
டாக்டர். ஏ எஸ். கண்ணன் தலைமையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 78வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அம்மா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்கள், 5000 நபருக்கு அசைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பகுதி கழகச் செயலாளர்கள் சு.கேசவன் ,வி பி என் குமார், சிவால தினேஷ் உள்ளிட்டோரம் திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
சு. குணசேகரன் அவர்களின் மனைவி கவிதா குணசேகரன் அவர்களும் மாவட்ட சார்பணி செயலாளர்கள் ரத்தினகுமார் மார்க்கெட் சக்திவேல் ,மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுந்தராம்பாள், மாவட்ட மீனவர் அணி செயலாளர் யுவராஜ் சரவணன், பேரவை மாவட்ட இணைச்செயலாளர் ஆண்டவர் பழனிசாமி தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட இணை செயலாளர்
K. சிலம்பரசன் ,வட்டக் கழக செயலாளர் எஸ் .ரவிக்குமார்,
எஸ். ராகவேந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பகுதி செயலாளர் யுவராஜ் ஸ்ரீநாத் மற்றும் முருங்கப்பாளையம் பகுதி கலக நிர்வாகிகள் 26, 27 வட்டக் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp