ஈரோடு பெருந்துறை அருகே ங்கூர் ஹிந்துஸ்தான் கல்லூரியில், 31 மற்றும் 1 ஆம் தேதிகளில், தமிழ்நாடு பாராவாலி அசோசியேசன் மற்றும் ஈரோடு மாவட்ட பாராவாலி அசோசியேசன் இணைந்து நடத்தும் சிட்டிங் வாலிபால் போட்டிக்கான அழைப்புகளை சங்கத்தின் ஈரோடு மாவட்ட தலைவர் டாக்டர் என் எம் பிரதீப், ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி இடம் வழங்கினார்.
ஈரோடு ஆட்சியருக்கு அழைப்பு

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!