கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள டிரான்ஸ் இந்தியா கார்ப்ரேட் நிருவணம் ஆட்களை வேலைக்கு எடுப்பதாக கூறி இளைஞர்களை குறி வைத்து பல கோடி பணம் மோசடி படித்து வேலை வாய்ப்பு தேடி சுற்றி திரியும் இளைஞர் சமுதாயத்தை குறி வைத்து இது போன்ற மோசடி இந்த நிருவணம் கோயமுத்தூரை தலைமை இடமாக கொண்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் அலுவலகம் அமைத்து பல கோடி பணம் சுறுட்டல் இவ்வளவு தைரியமாக செயல்படும் இந்த நிருவணத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளது ஏன் என்று இளைஞர் சமுதாயம் கேள்வி?
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்