ஈரோடு மாவட்டம் கஸ்பா பேட்டை பகுதியில், வருகின்ற பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள, முழு கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு மற்றும் ரூபாய் 3000 ரொக்க பணம் ஆகியவற்றை, அமைச்சர் சு. முத்துசாமியின் அறிவுறுத்தலின்படி, மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் சு. குணசேகரன் மேற்பார்வையில், மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் பேட்டை பெரியசாமி, பன்னிரண்டாவது வார்டு திமுக நிர்வாகி நடேச பிரஸ் மு. செந்தில்குமார், நிர்வாகிகள் குணா பாலாஜி, ஜெகதீஷ் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பொங்கல் தொகுப்பு விழாவில் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்