ஈரோடு மாவட்டம் நம்பியூர் வட்டம் கெட்டிசெவியூரில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாமில், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி அடையாள அட்டையினை வழங்கினார். மேலும் முகாமல் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு உரிய முறையில் மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவதை ஆய்வு செய்தார்.
மாற்று திறனாளிக்கு அடையாள அட்டை வழங்கிய ஈரோடு ஆட்சியர்

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!