February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வாக்காளர் பட்டியல் திருத்தம் பணி.. பொதுமக்கள் கவனத்துடன் சரிபார்க்க வேண்டும்..

ஈரோட்டில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஆட்சியர்ச. கந்தசாமி அறிவுறுத்தல்..

ஈரோடு. நவ. 29

நடைபெற்று வரும் பாலர் பட்டியல் தீவிர திருத்த பணிகள் குறித்து பொதுமக்கள் கவனத்துடன் இருந்து தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்காளர் பட்டியல் சேர்ப்பு படிவத்தினை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட தேர்தல் நிலை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர்ச. கந்தசாமி பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் செய்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தனது அலுவலக அறையில் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்த தகவல்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் 27 10 2025 அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அறிவிப்பு தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதியில்.,, 4/11/2025 முதல் முத்தம் உள்ள 2222 வாக்கு சாவடி நிலை அலுவலர்களால் இழந்தோறும் சென்று உரிய வழிகாட்டுதலுடன் கணக்கெடுப்பு கணக்கெடுப்பு படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்களிடம் வாக்கு சாவடி நிலை அலுவலர்கள்,73.61 சதவிகிதம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு அதன் விவரங்கள் பி எல் ஓ ஆப் செயலி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு படிவம் பெற்று இதுவரை சமர்ப்பிக்காத வாக்காளர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் விடுபடாத இருப்பதை உறுதி செய்ய, வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து பி எல் ஓ அல்லது பி எல் ஏ.2 ஆகியோரிடம்30/11/2025 தேதிக்குள் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக ஈரோடு மாவட்டம் ஆட்சியர் அலுவலகம் அலுவலகம் மற்றும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு படிவங்களை அடுத்த மாதம் டிசம்பர் நாலாம் தேதி இறுதி நாள். நவம்பர் 30ஆம் தேதிக்குள் படிவங்கள் திரும்பப்பெறும் பணியை முடிக்க உள்ளது.

இந்த கணக்கெடுப்ப படிவங்களை பூர்த்தி செய்து தங்களது புதிய புகைப்படத்தை ஒட்டி கொடுக்கப்பட வேண்டும் கொடுக்கப்பட வேண்டும். வர இருக்கின்ற 2025 டிசம்ப ர் 9ஆம் தேதி வரக்கூடிய வாக்காளர் விரைவு பட்டியலில் வரைவு பட்டியலில் தங்கள் பெற்ற இடம் பெற செய்யப்படும். வரைவு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்து பிப்ரவரி 7 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். என தெரிவித்தார்.

மேலும் இப்படிவத்தை பூர்த்தி
செய்வதில் சந்தேகங்கள் இருப்பினும் இந்திய தேர்தல் ஆணையத்தின் வழங்கப்பட்டுள்ள தொடர்புடைய வாக்கு சாவடி நிலைய அலுவலரின் தொலைபேசி எண்ணின் தொடர்பு கொண்டு அல்லது மாவட்ட உதவி மையத் தொகுதி வாரியாக பின்வரும் உதவி மையம் வடிவங்களை தங்களது படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்து பி எல் ஓ அல்லது பி எல் ஏ 2 ஆகியோரிடம் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்ட இலவச தொடர்பு மையம். என். 1950.

Facebook
YouTube
Instagram
WhatsApp