சேலத்தில் விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் முகமூடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜாகிர் ரெட்டிப்பட்டி நகரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரங்களில் முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் வீடுகளை நோட்டமிட்டுச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ஜாகிர் ரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவரது வீட்டின் கதவை உடைத்து, விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை முகமூடி கொள்ளையர்கள் திருடிச் சென்றதன் சிசிடிவி காட்சி வெளியானது.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!