கோவை நவ:23
கோவை மாவட்டம் தெற்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலகங்கள் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதில்
போராட்டத்தின் கோரிக்கை
களப்பணியாளர்கள் நில சார்ந்த அனைத்து பராமரிப்பு பணிகளையும்கொண்டு இணையதள வழி உள்பிரிவு பட்டா மாறுதல் எனும் உள்ள மனித சக்திக்குமீறிய பணி
குறியீட்டினை குறைத்திட வேண்டும்.
நில அளவையர்களின் ஒரு முறை தரம் இரக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை
மீள தரம் பொருத்திட வழங்க வேண்டும் 2025 ம் ஆண்டு பதவி உயர்வுகளுக்கான தகுதி பெரும் பணியிடம் இல்லாததால் பதவி உயர்வு பெற முடியாமல் உள்ள அனைவரையும் 2025-ம் ஆண்டு வெளியிடப்பட்ட பதவி உயர்வு தேர்வு பட்டியலில் இணைத்திட பதவி உயர்வு வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நில அளவர் பணிக்கான தேர்வு எழுதியவர்களின் முடிவுகள் அறிவிக்கப்படாமல் உள்ளதால் காலிப்பணியிடம் நிரப்பபடாமல் உள்ளது பட்டா மாறுதல் நில கருத்தில் கொண்டு உடனடியாக நில அளவர் அளவை பணியாளர்களை பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
துணை ஆய்வாளர் ஆய்வாளர் ஊதிய முரண்பாட்டை கலந்திட வேண்டும்.நில அளவைத் துறையானது முற்றிலும் வருவாய்த் துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப பிரிவு என்பதால் நிலம் கேட்புத்துறை மற்றும் மக்களின் நேரடி தேவைகளுக்கான செயல்படும் நில சார்ந்த அனைத்து பணிகளையும் மேற்கொள்வதில் தனியார் முறையில் கீழ் ஒப்பந்த முறையில் உரிமம் பெற்ற
அளவர்களை
நியமிப்பதை முற்றிலும் கைவிட்டு காலமுறை ஊதியத்தில் பணி அமைத்திட வேண்டும் என்று 18 அம்ச கோரிக்கைகளை வழியுறுத்தி காத்திருக்க போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் தலைமை நிர்மல் கிறிஸ்டோபர், முன்னிலை மாவட்டத் தலைவர் செந்தமிழில் செல்வன் மாவட்ட செயலாளர், வரவேற்புரை அசோகன் மாவட்டத் துணைத் தலைவர் கோரிக்கை விளக்கவுரை சுசேந்திரன், இணை செயலாளர்
சிறப்புரை, செந்தில்குமார் மாவட்ட செயலாளர் தோழமை உரை தோழமை சங்கங்கள் நிர்வாகிகள் நிறைவுறை சதீஷ்குமார் மாநிலச் செயலாளர் நன்றி உரை வேல்முருகன் மாவட்ட பொருளாளர் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மாவட்ட நில அளவர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.