விழுப்புரம் மாவட்டம்
மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் வெகு சிறப்பாக நடைபெற்ற அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின் போது பக்தர் தவறவிட்ட தங்க நகைகளை பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு காவல்படை காவலர்கள் சதீஷ் மற்றும் தர்மதுரை ஆகியோர் கையில் கிடைத்துள்ளது. இதனை உரியவரிடம் ஒப்படைக்க மேல்மலையனூர் காவல் ஆய்வாளர் வினிதா அவர்களிடம் ஒப்படைத்த காவலர்களின் நேர்மையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் IPS., அவர்கள் நேரில் அழைத்து நற்சான்று கொடுத்து பாராட்டினார்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம் சிறப்பான முறையில் பணியாற்றி காவலர்களுக்கு பாராட்டு .

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்