June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

முன்னாள் இந்தியா பிரதமர்இந்திரா காந்திஅம்மயாரின் பிறந்தநாள் விழா. தஞ்சையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

தஞ்சாவூர்..நவ.20

இந்திய தேசிய காங்கிரஸ்.தஞ்சை மாநகர மாவட்ட காங்கிரஸ் சார்பாக அண்ணை இந்திரா காந்தி பிறந்தநாள் விழா

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்றது

தஞ்சை மாநகர மாவட்ட காங்ரஸ் கட்சியின் தலைவர் பி. ஜி. ராஜேந்திரன் தலைமையில். காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள்
அன்னை இந்திரா காந்தி திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.

பாராளுமன்ற உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் ராஜா மோகன் முன்னிலை வகித்தார்.

மாவட்டத் துணைத் தலைவர் லட்சுமி நாராயணன். மாநில பொதுக்குழு உறுப்பினர் வயலூர் ராமநாதன்.

தஞ்சை மாநகர உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் செந்தில் சிவகுமார். மாநகர உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர் ஜான்சன்

தஞ்சை மாநகர மாவட்ட பொதுச்செயலாளர். இயேசு.

மாநகர பொதுச் செயலாளர்
கரந்தை கண்ணன். மாநகர பொதுச் செயலாளர் வடிவேல்.

TCTU மாநிலத் துணைத் தலைவி சாந்த ராமதாஸ்.

நீலகிரி ஊராட்சிமகிலா காங்கிரஸ் தலைவி மும்தாஜ்

தஞ்சை மாநகர மாவட்டம் இளைஞர் காங்கிரஸ் தலைவி . வழக்கறிஞர் சௌபாக்கியா.

டாக்டர். ஹர்ஷித்தா. கோட்டத் தலைவர் மகேந்திரன் எஸ்சிஎஸ்டி தலைவர்பிரிவு சுந்தர்.

வர்த்தக பிரிவு தலைவர் சந்திரசேகர் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழவை சிறப்பாக கொண்டாடினர்.
நிகழ்ச்சியின் நிறைவாக செந்தில் சிவகுமார் நன்றி கூறினார்.