February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழ் வளர்ச்சி

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்.மு.பெ.சாமிநாதன் அவர்கள் திருப்பூர் ஊராட்சி ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சி, பள்ளிபாளையத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ரூ.16.45 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்தார்கள் இந்நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட செயலாளர் மாநகராட்சி மாண்புமிகு மேயர் தினேஷ்குமார் மாநகர செயலாளர் தங்கராஜ். திமுக ஒன்றிய செயலாளர் காளிபாளையம் விஸ்வநாதன்.திருப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.விஜயகுமார், உதவி பொறியாளர்கள் திரு.கார்த்திக்குமார், திரு.மனோஜ் மற்றும் துறை சாரந்த அலுவலர்கள் அங்கன்வாடி ஆசிரியர்கள் ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.

Facebook
YouTube
Instagram
WhatsApp