திருச்சியில் இருந்து அரியலூர் நோக்கி சிலிண்டர் ஏற்றி வந்த கனக வாகனம் அரியலூர் மாவட்டம் வாரணவாசி பிள்ளையார் கோவில் வளைவில் திரும்பும் போது விபத்து ஏற்ப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக லாரியில் இருந்த சிலிண்டர்கள் அனைத்தும் வெடித்து சிதறின இதன் காரணமாக லாரி முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது இதனால் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பாலும் சத்தம் கேட்ட வண்ணம் உள்ளது இந்த வண்டி எங்கிருந்து எங்கு சென்றது ஓட்டுனர் யார் எந்த எண்ணை நிறுவனத்திற்கு சொந்தமான வாகனம் என்பது குறித்து தெரியவில்லை எனினும் அரியலூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியிலும் மேலும் சிலிண்டர் வெடித்து சிதறுவதை தடுக்கும் வகையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்
அரியலூர் – சிலிண்டர் ஏற்றி வந்த லாரி விபத்தில் லாரியில் இருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறின

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்