நடிகர் திலகம் சிவாஜி கணேசனின்
25 வது நினைவு நாள் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியினை சன் ராமலிங்கம் தலைமையில், முன்னிலை பாசமலர் பாண்டியன், காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட பொது செயலாளர் கோவிந்தசாமி,
த.வெ.க. மாவட்ட நிர்வாகிகள் பாண்டியன், வினிதாமணிகண்டன், துர்க, சங்கர், செல்வம், அஜித் குமார், மற்றும் திரளக காங்கிரஸ் சிவாஜி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது..
திருப்பூர், அனுப்பர்பாளையம், ஜூலை-22

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!