July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்டகென்னடி நகர்சுப்பராபிள்ளை சத்திரம் காமராஜர் வீதியில்.புதுச்சேரி நகராட்சி மூலம் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுமான பணிக்காக.2025-2026 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூபாய் 36 லட்சத்து 17 ஆயிரம் செலவில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுமான பணிகளுக்காகபூமிபூஜை விழா.03.07.2026.இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.விழாவில் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்நேயம் மக்கள் கழகதலைவருமான G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் கலந்து கொண்டு தனது திருக்கரங்களால் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுமான பணிகளை துவக்கி வைத்தார்.மேலும் நிகழ்வில் புதுச்சேரி நகராட்சி ஆணையர்ஸ்ரீஜித்நகராட்சி செயற்பொறியாளர்சிவபாலன்உதவி பொறியாளர்பழனிராஜாஇளநிலை பொறியாளர்சாம்பசிவம் நகராட்சி தொகுதிஆய்வாளர்பரமானந்தம் மற்றும் புதுச்சேரி நகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும்.உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட அங்கன்வாடி ஆசிரியர்கள், உதவியாளர்களும்.மேலும் உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்தநேயம் மக்கள் கழக பிரமுகர்களும்,நிர்வாகிகளும்,மகளிர்களும்,இளைஞர்களும்பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.