July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி கதிர்காமம் தொகுதிக்கு உட்பட்ட சண்முகபுரம் பகுதியில் புதிதாக VMS technology solutions என்ற அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கதிர்காமம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அழகு(எ) அழகானந்தம் MLA அவர்கள் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் தொடங்கிவைத்தார். இவ்விழாவில் தொழிலதிபர் கதிர்காமம் தொகுதி சுகு(எ)சுகுமார் அவர்கள் புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பின் தலைவர் எஸ்.பாபு அவர்கள் அகில இந்திய NR காங்கிரஸ் பேரியக்கத்தின் காமராஜர் நகர் தொகுதியின் செயளாலர் DGM.வசந்த் மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.