இவர்களின் சமூகப் பங்களிப்பு மற்றும் தமிழ்க்கலை, பண்பாட்டிற்கான அர்ப்பணிப்பை பாராட்டி வழங்கப்பட்ட இந்த கௌரவம், ஈழத்தமிழர்களுக்கு
பெருமை சேர்க்கும் ஓர் உயரிய அங்கீகாரமாகும்.இந்த பட்டத்தை பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் கலாநிதி எஸ் எம் ரஷ்மி ரூமி மற்றும் உலகத்தமிழ் கலை பண்பாட்டுக் கூடத்தில் சர்வதேச பொதுச் செயலாளர் டாக்டர் அலெக்ஸ்ராஜ் அவர்களும் மற்றும் நியூயார்க் நகரை சேர்ந்த டாக்டர் அவர்களும் இணைந்து பட்டத்தை இருவருக்கும் வழங்கிய தருணம்
உலக தமிழ் பல்கலைக்கழகம், அமெரிக்கா வாசிங்டன் டீசி சார்பாக வழங்கப்பட்ட உயரிய Doctor of Letters (D.Litt.) கௌரவப் பட்டத்தின் மூலம், அமெரிக்கா மற்றும் டென்மார்க் நாடுகளைச் இருமுதுநிலை நடனஆசிரியர்கள் சிறப்பாக கௌரவிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள் இருவரும் யாழ்ப்பாண மண்ணை பிறப்பிடமாகக் கொண்ட தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்