July 29, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழக முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களின் 52 வது பிறந்தநாள் முன்னிட்டு அமைச்சர் ஐயா ஆனந்த் கழகப் பொதுச் செயலாளர் அவர்களின் ஆணைக்கிணங்க விழுப்புரம் வடமேற்கு மாவட்டம் செஞ்சி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவதானம் பேட்டை ஊராட்சியில் அரசு கூட்டுறவு வங்கி மற்றும் ரேஷன் கடை கிராம நிர்வாக அலுவலகம் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தமிழக முதலமைச்சர் புகைப்படம் வைக்கப்பட்டது.. செஞ்சி வடக்கு ஒன்றிய செயலாளர் செஞ்சி ஜெயம் தமிழரசன் தலைமையில் நடைபெற்றது.. உடன் ஒன்றிய இணைச் செயலாளர் இளையராஜா ஒன்றிய பொருளாளர் சம்பத் ஒன்றிய துணைச் செயலாளர் வெங்கடேசன் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் நாகராஜ் ஒன்றிய தொண்டர் அணி அமைப்பாளர் வஜகத் ஒன்று இளைஞர் இணை அமைப்பாளர் சிவப்பிரகாசம் மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் ஜனார்த்தன் தேவராஜ் சதிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்…