June 6, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

முன்னாள் நகர மன்ற தலைவர் எஸ்பி மணி நேரில் வாழ்த்து.

மே 28

திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலக திறப்பு விழா பார்க் சாலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது விழாவில் சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை துவக்கி வைத்தார் இந்த விழாவில் முன்னாள் 15 வேலம்பாளையம் நகர மன்ற தலைவர் எஸ் பி மணி கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினருக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார் இந்த நிகழ்வில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பெருந்திரளாக பங்கேற்றனர்…