June 7, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் ஏரியில்
மது வழியாக தண்ணீர் திறக்க விவசாயி கோரிக்கை
மலையனூர் ஏரிக்கரையில்
துர்க்கை அம்மன் கோவில் அருகே பெரிய ஏறி உள்ளது
ஏரி மது தண்ணீர் அதிக அளவில் இருந்தும் மது திறக்காததால் சீப்புண்டி
அத்தியந்தல் கீழ் புதுப்பட்டு
ஆனந்தாங்கல் வடபாலை
ஆகிய ஊர்களுக்கு மேல்மலையனூரில் இருந்து
செஞ்சி செல்லும் ஆற்றங்கரையில் நீரோட்டம் இல்லாததால் நெற்பயிர்கள் மற்றும் பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது எனவே
மதுவிலிருந்து குறிப்பிட்ட அளவு தண்ணீர் திறந்தால்
விவசாயிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று
விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்