விழுப்புரம் மாவட்டம்.
மேல்மலையனூர் ஒன்றியம் வடக்கு சார்பில் ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் திரு R புண்ணியமூர்த்தி அவர்கள் மேல்மலையனூர் பேருந்து நிலையம் எம்ஜிஆர் திடலில்மாண்புமிகு புரட்சித்தலைவி தங்கத் தாரகை அம்மா
அவர்களின் 78வது பிறந்தநாள் விழா மலர் தூவிபொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் மேலும் பெரிய தெருவில் மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி சார்பில் அமைக்கப்பட்ட அம்மா அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர் பொது மக்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது இதில் கழக நிர்வாகிகள் கழகத் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்