சன் யுக்தா பாரதிய கேள் பவுண்டேஷன் டெல்லியில் நடைபெற்ற 13 வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்,
வீராங்கனைகளுக்கு மாநிலத் தலைவர் டாக்டர் நைல் அ ராஜா மற்றும் டாக்டர் நா பிரகாஷ் மாநில பொதுச் செயலாளர் பாராட்டு விழா நடைபெற்றது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் என அனைவரும் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களும் சான்றிதழ்களும், பரிசுக்கோப்பைகளும் வாங்கினார்கள்

More Stories
செய்தி வெளியீடு
நாகர்கோவிலில் இஷின்ரியு கராத்தே பட்டமளிப்பு விழாநாகர்கோவில்: இஷின்ரியு கராத்தே அமைப்பின் சார்பில் மாணவர்களுக்கான கராத்தே தகுதித் தேர்வு மற்றும் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
அரியலூர் மாவட்டத்தில்முதலமைச்சர் இளைஞர் விளையாட்டு திருவிழா”இது நம்ம ஆட்டம் 2026″ ஊராட்சி ஒன்றிய அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் த.இரத்தினசாமி, துவக்கி வைத்தார்.