விழுப்புரம் மாவட்டம்மேல்மலையனூர் ஏரிக்கரைதுர்க்கை அம்மன் கோவிலில்சித்திரை மாத பால் அபிஷேக விழா 201 பெண்கள்பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பால் பிஷேகம் செய்து சித்திரை 1 அன்று தமிழ வருட பிறப்பு அன்று துர்க்கை அம்மனுக்கு பால்குடம் ஏந்தி பக்தர்கள் கூட்டம் துர்க்கை அம்மனை வழிபட்டு சென்றனர்

More Stories
கோவை
புதுவை முத்தியால்பேட்டை பெரியபாளையத்தம்மன் தேவஸ்தான 106-வது ஆண்டு ஆடித்திருவிழா: இன்று நான்காம் நாள் நிகழ்ச்சி!
திருவண்ணாமலை திருவாசக தெய்வீக மாநாடு: புதுவையில் பத்திரிகையாளர் சந்திப்பு