வரவுள்ள 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலுக்கான, மின்னணு வாக்கு எந்திரங்கள் ஈரோடு கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள, அவைகளை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுடன், ஈரோடு ஆட்சியர் ச. கந்தசாமி நேற்று ஆய்வு செய்தார். தேர்தல் அலுவலர்கள் உடன் உள்ளனர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்