அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஒன்றியத்தில் பணிபுரியக்கூடிய அனைத்து மகளிர்களும் இன்று 7/3/2026 காலை ஒருமித்த சீருடை அணிந்து மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள் இதற்கு எஸ் ஜாகிர் உசேன் வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சி அவர்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் அரசு பணிகளை கடமையுடன் பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் ஒரு சிறிய அன்பளிப்பாக பேனா எழுது பொருள் வழங்கினார்கள் மேலும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்