கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஜம்புகூடப்பட்டி அடுத்த அனுமகவுண்டனூர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ.ஆதிகேசவ பெருமாள் கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக யாக சாலையில் பூஜிக்கபட்ட கலசங்களை சிவ ஆச்சாரியார்கள் புனித நீர் கலசங்களை தலையில் சுமந்தவாறு சென்று கோபுரகலசங்களில் வேத மந்திரங்கள் முழங்க கலசத்தில் புனித ஊற்றி கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறது. இதில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
செய்தியாளர் முபாரக் 8428723357

More Stories
கோவை
புதுவை முத்தியால்பேட்டை பெரியபாளையத்தம்மன் தேவஸ்தான 106-வது ஆண்டு ஆடித்திருவிழா: இன்று நான்காம் நாள் நிகழ்ச்சி!
திருவண்ணாமலை திருவாசக தெய்வீக மாநாடு: புதுவையில் பத்திரிகையாளர் சந்திப்பு